பிணம் தூக்கி - சித்ரா

வளர்ச்சி என்ற பெயரில்,
வனம் தாக்கி கொண்டிருக்கும்
மூடர்களுக்கு இடையே. .
சிக்கிக் கொண்ட
இயற்கையின் சடலத்தை எடுக்கும்
பிணம் தூக்கி நான்..

எழுதியவர் : சித்ரா (23-Dec-14, 1:31 pm)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 130

மேலே