உறவு

மரத்தில் மட்டும்
வெட்ட வளரும்
கிளை!

(கிளை - மரக்கிளை; கிளை - உறவு)

எழுதியவர் : வேலாயுதம் (23-Dec-14, 2:31 pm)
Tanglish : uravu
பார்வை : 162

மேலே