சுமை

சுமை

நானும் ஓர்
வகையில்
தாய்தான்!,
உனது
இதயத்தை
சுமப்பதினால்!!..

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (24-Dec-14, 7:30 pm)
சேர்த்தது : உமா மகேஷ்வரன்
Tanglish : sumai
பார்வை : 233

மேலே