மம்முட்டி படம்

டேய் நண்பா நா நேத்து ம்ம்முட்டி படம் பாத்தெண்டா.

ஏண்டா கண்ணுங்ஙகளா நம்ம தோட்டத்துக் கொட்டாயிலே தான் பத்து இருபது மம்முட்டிங்க கெடக்குது. நீங்க எதுக்கடா மம்முட்டியைப் போயி படத்திலெ பாத்தீங்க.

தாத்தா இவன் சொல்லறது நாம தோட்டத்திலெ பயன்படத்தற மம்முட்டி (மண் வெட்டி) இல்ல தாத்தா. கேரளாவ்லே ஒரு நடிகர் பேரு மொஹமது குடடி. அவரு சினிமாவ்ல நடிக்க வந்ததும் அவரோட பேர மம்முட்டின்னு மாத்திட்டாரு. அவரு தான் மலையாள சினிமாவ்ல சூப்பர் ஸ்டாரு.

அதென்ன டாரோ எனக்கொன்னும் புரில. மம்முட்டி கலப்பைன்னெல்லாம் பேரு வச்சுக்கறாங்க.

எழுதியவர் : மலர் (25-Dec-14, 11:17 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே