அன்பு பிரிவதில்லை

என் உடல் பூமியை
விட்டு பிரிந்தாலும்
என் ஆத்மா என்பது
பூமியை விட்டு பிரியாது
ஆத்மா போலதான்
நான் உன்மீது கொண்ட
நட்பு என் உயிர்
என் உடலை விட்டு பிரிந்தாலும்
உன் மீது நான் கொண்ட அன்பு
எப்போதும் பிரியாது

எழுதியவர் : தர்சி (25-Dec-14, 8:01 pm)
Tanglish : anbu pirivathillai
பார்வை : 677

மேலே