நேசிக்கும் இறைவன்

பூமியில் உள்ள
உயிரினங்களை நீ
நேசித்தால் உன்னை
நேசிப்பதுக்கு
ஒருவன் இருக்கிறான்
அவன் இறைவன்

எழுதியவர் : தர்சி (26-Dec-14, 7:32 am)
Tanglish : nesikkum iraivan
பார்வை : 188

மேலே