மனதை திருடும் கண்ணன்

மல்லிகை
மலர்கள்
வெண்ணை உருண்டைகள்

ஹோலி வண்ணத்தில்
கண்ணனின் உருவம்
பட்டாம்பூச்சிகள்

இப்போது

கற்பனை போதும்
கண்ணன் திருடித் தின்பதை
கண்டு களியுங்கள்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (28-Dec-14, 10:53 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 66

மேலே