காயாத கவிதைகள்

வந்து சென்ற மழை - எழுதி
வைத்து சென்ற கவிதை
வளைந்த மூங்கில் தளிர்களில்
வழியாத மழைத் துளிகள்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (28-Dec-14, 11:03 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : kaayatha kavidaigal
பார்வை : 64

மேலே