போராளி

பல்லி
வால் துண்டித்து
தப்பித்து கொள்கிறது ,

போராளிகள்
தலை துண்டித்து
தப்பித்து கொள்கிறார்கள் .

எழுதியவர் : ரிச்சர்ட் (28-Dec-14, 7:34 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : poaraLi
பார்வை : 70

மேலே