தேடும் தேன்

"தேடும் தேன் "

ஓய்யாரப் பூவுக்குள்
ஒழிந்திருக்கும் தேனுக்கு
உளிபோட்டுப் பார்க்கின்றாள்
உயரத்தில் நின்றுகொண்டு

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (29-Dec-14, 8:57 am)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 54

மேலே