உன்னையே யாசிக்கிறேன்

வேற்றுக்கிரகத்தில் நீ சென்று ஒளிந்துகொண்டாலும்
உன்னையே பின் தொடர்ந்து வருவேன் _ஏனெனில்
நான் சுவாசிப்பது உன் சுவாசம் தொட்ட காற்றை அல்லவா!!!!!

எழுதியவர் : (21-Jun-10, 3:09 pm)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 655

மேலே