கனம்

கனமாய்
இருந்த மனம்
எடையின்றிப் போனது
மன்னித்து மறந்தவுடன் !

எழுதியவர் : கருணா (29-Dec-14, 3:14 pm)
Tanglish : GNAM
பார்வை : 440

மேலே