பூத்த ஆண்டு

புது ஆண்டு
பூத்த ஆண்டு
புத்தாண்டு

போனது போகட்டும்
வருவது நமக்காக
ஆகட்டும்

அழகான ஆண்டு
நமக்காக இந்த
உலகம் நமக்காக

புதிய ஆண்டில்
புதிதாக பூத்து
அனைவரின் மனதிலும்
மணப்போம்

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (30-Dec-14, 1:28 pm)
Tanglish : poottha andu
பார்வை : 129

மேலே