கடன்
மாப்ள உங்களால ஏதாவது பணம் புரட்ட முடியுமா?
எவ்வளவு மாமா வேணும்?
ஒரு ரெண்டு லட்சம்.
உங்களுக்கு இல்லாததா மாமா, எவ்வளவு வேணும்னாலும் வாங்கிகங்க. ஆனா?
ஆனா என்ன மாப்ள?
நான் கேட்டா யாரும் தரமாட்டாங்களே மாமா?
?.........