மரணம்
பெற்ற அன்னையை காணவில்லை...
காத்த தந்தையை காணவில்லை...
உடன் பிறந்தவரை காணவில்லை...
உடன் வந்தோரை காணவில்லை...
உற்றார் உறவினரை காணவில்லை...
எங்கே தொலைந்தேன் நான்? தனியே,
மண்ணால் கட்டிய மரணம் என்னும் வீட்டில்.......

