சக்தி வாய்ந்த கைபேசி- ஹைக்கூ

குழந்தைகள் விளையாட்டில்
குட்டிக் கைகளுக்கும் காதுக்குமாய்
சக்தி வாய்ந்த கைபேசியாய்
சடுதியில் மாறிப் போனது
ஓய்ந்து பிய்ந்து போன
ஒற்றைச் செருப்பு!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (2-Jan-15, 3:12 pm)
பார்வை : 116

சிறந்த கவிதைகள்

மேலே