நேரம்
நேரத்தை
சிறையில்
அடைத்துவிட்டு
நேரம்
ஓடுகிறது என்றால்
நேரம் என்ன செய்யும் ?
கடிகாரம்
நேரத்தை
சிறையில்
அடைத்துவிட்டு
நேரம்
ஓடுகிறது என்றால்
நேரம் என்ன செய்யும் ?
கடிகாரம்