ஹைக்கூ – 3

வண்ணமலர் மகரந்தம் களவாடி;

இராட்டைச் சுரங்கத்தில் சேமிக்கும்.

ஈக்களின் எச்சில். - தேன்!!!

எழுதியவர் : கவிக்கண்ணன் (2-Jan-15, 3:18 pm)
பார்வை : 161

மேலே