கரையும் கதிரவன் - உதயா

காரிருள்
அம்பெடுத்து
ஆதவனை
அதட்டும்
நேரத்தில் .....

அன்னநடையிட்ட
பாவையை
சாலையில் கண்டு
மனம்
உருகியேதான்
கரைந்து
மறைகிறான்
கதிரவன் ........
மலை
உச்சியில் ...........

எழுதியவர் : udayakumar (3-Jan-15, 8:08 pm)
பார்வை : 84

மேலே