சாப்பாடு
உச்சி வேளை !
உழைப்பால் வேர்வை !
நான்கு கவளத்திற்கு
நாக்கில் வேர்வை !
அமிர்தமான
ஆத்தாவின் சோறு
அட்டவனை படி
ஆஜர் இங்கே !
வயிற்றின் இரைச்சல்
பசியில் நடனமாட
தூக்கில் சோறு
கீதம் பாட
விளைச்சலை
செழிப்பாக்க
விதை போடுகிறது
மதிய சாப்பாடு !!!!!!!!!