கலைஞனின் பார்வையில்
கலைஞன் ....
கற்பனை திறனில்
கவிஞன் !
ஓவியன் !
கதாநாயகன் !
சிதறடிக்கும்
எண்ணங்களை
சிறகில்
ஓவியமாய்
தீட்டுபவன் !
சிறப்பான
கருத்துக்களை
சித்திரத்தில்
பதிப்பவன் !!
மன அலைகளை
பிறர்
மனதில்
பதிப்பவன் !
ஊக்குவிப்போம்
கலைஞனை ...............................