நிலா நிலா ஓடிவா

பிரேம் செய்த போட்டோவில்
காதலி முகம் - அதோ
ஜன்னல் கண்ணாடி வழியே வெண்ணிலா

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (4-Jan-15, 10:20 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : nila nila odiva
பார்வை : 76

மேலே