அன்னையின் அமுதம்

எவ்வுலகிலும்
கடவுளால் கூட
கொடுக்க முடியாதது!!
ஆனால் இவ்வுலகிலேயே அன்னையால் மட்டுமே
கொடுக்க முடிந்த அமுதம்- தாய்ப்பால்.

எழுதியவர் : அருள் ராஜ் (5-Jan-15, 3:03 pm)
Tanglish : annaiyin amutham
பார்வை : 223

மேலே