சாம்பல்

கட்டையெல்லாம்
தீப்பிடித்து சாம்பலானது;

நான் சாம்பலாக ஆசை,
தீ மூட்ட உனக்கென்ன சோம்பல்?!

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (5-Jan-15, 8:11 pm)
Tanglish : saampal
பார்வை : 102

மேலே