நன்றி

நன்றி

நாளெலாம் உழைத்த பின்பு
நாளை பொழுதை மனதில் கொண்டு
நல் மனையில் நல்லாள்
நற்சுவை உணவு நாவில் பட்டவுடன்
உண்டான அந்த உணர்ச்சியின் பெயர் ....

எழுதியவர் : ராம் (5-Jan-15, 8:25 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : nandri
பார்வை : 82

மேலே