மகிழ்ச்சி

மகிழ்ச்சி

கண்கள் கனவுகள் காண
கால்கள் தனியாக மிதக்க
மனம் காற்றாக பறக்க
இனம்தெரியாத ஒரு இனிமைக்கு
இமை தனை மூடும் இன்ப அனுபவம்

எழுதியவர் : ராம் (5-Jan-15, 8:32 pm)
Tanglish : magizhchi
பார்வை : 76

மேலே