காளை

மொரச்சி தான்
நிக்குது
வெறிச்சி நான்
பாக்கயிலே.....

அடக்கித்தான்
பார்கிறேன்
அடங்கவில்லை
எனக்கு ...........

முட்டினால் தான்
அடங்குமோ
அவுத்து விட்ட
காளை...........

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (6-Jan-15, 11:52 am)
பார்வை : 76

மேலே