சுகந்திர களவாடல்
ரதத்தின்
சக்கரமாய்
வில்லின்
சுளையாய்
மிர்தங்கத்தின்
கற்றாய்
ஒளியின்
பிழையாய்
வடித்து
வீதியில் விட்டு
அழகு பார்க்கும்
பொம்மைகள்
சிரிக்கத்தான்
சிந்தியது
ரத்தம்
உண்மையின்
பொய்கள்
முழுதாய் சொல்ல
முன்டியடிகிறது
முயல் கூட்டம்
ஆமை மீது ஏறி .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
