சாலை பாதுகாப்பு
சாலையில் கவனம்
இனிய பயணம்
இன்பங்கள் நாளும் ...
போதையில் வாகனம்
வீதியில் சடலம்
கவசமில்லா தலை
உயிர் அதன் விலை
விதிகளை கடைபிடிப்போம்
விபத்தினை விரட்டுவோம்
தூக்கம் அது ஒட்டுனற்கு
துக்கம் அந்த குடும்பத்துக்கு
பார்வையில் குறைபாடு
சரி செய்வோம் விழிப்போடு
தேவை இங்கு விழிப்புணர்வு
தெளிவோம் நாமும் நல நினைவு....!!!!!