ஏழ்மை

உடல் பசிக்கு
உணவு இட்டதால்
வயிற்று பசிக்கு
உணவு இல்லாமல்
வாடி கசங்கும்
வண்டுகள்...............

எழுதியவர் : kirupaganesh (6-Jan-15, 10:37 pm)
Tanglish : ezhamai
பார்வை : 537

மேலே