வெற்றியின் இலக்கணம்

வெற்றி எதில் நிர்னையிக்கப்படுகின்றது ?

தேர்வில் பெரும் மதிப்பெண்களிலா ?
தேர்ந்தெடுக்கும் கல்லூரியில் நுழைவதிலா?

தேர்ந்து எடுக்கப்பட்ட அலுவலகத்தில் பணிபுரிவதிலா?
தேரை போன்று வாழ்கையை இழுத்து செல்வதிலா?

தேகத்தை ஆரோக்கியத்துடன் பரமாரிப்பதிலா ?
தேவையான மன அமைதியுடன் வாழ்வதிலா?
தேய்மானம் இல்லாத முதுமையை சந்திப்பதிலா ?

தோல்வி நேரத்தில்
தளராமல்
தன்னம்பிக்கையை
தோள் மீது வைத்து
தோகை விரித்து நடனமாடி
தோல்வியை
எதிர் கொள்வது தான் வெற்றி!

எழுதியவர் : kirupaganesh (6-Jan-15, 10:57 pm)
Tanglish : Vettriyin ilakkanam
பார்வை : 246

மேலே