பேசும் பணம்

பணத்திடம் ஒரு மனிதன் கூறினான்

நீ ஒரு வெற்று தாள் என !

பணம் சிரித்து கொண்டே
கூறியதாம் :

ஆனால் என் வாழ்க்கையில் இது
வரை நான் குப்பை தொட்டியை பார்த்தது இல்லை >>>>>>>>>>>>.

எழுதியவர் : kirupaganesh (6-Jan-15, 11:17 pm)
Tanglish : pesum panam
பார்வை : 144

மேலே