சிலையின் சீற்றம்
சாதனை மனிதன் என
சிலை வைத்தார்கள்!
சென்னையின் சீற்றத்தையும்
சாலை நெரிசலையும்
தினம்தோறும் கண்டு
சிலையாய் நிற்கின்ற எனக்கே
சினம் பொங்குகிறது .
உயிரோடு வாழும்
நீங்களாவது
ஒரு விதி முறையை
உருவாக்கி
நீங்கள் சிலையாவதர்க்கு
சாதனை செய்ய
முயற்சிப்பீர்களா ??...........