அதே

மார்ச்சுவரியில் மாறாத் தூக்கத்தில் பிணம்,
மாதக் கணக்கில் பிரிஜ்ஜில்
மாறவில்லை அந்த சாம்பார் மணம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Jan-15, 6:19 pm)
Tanglish : athey
பார்வை : 58

மேலே