என்னால சமைக்க முடியாது

கணவன்: டார்லிங், என்னோட ஃபிரெண்டை நம்ம வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்.

மனைவி: என்ன விளையாடறீங்களா? வீடு முழுக்க குப்பை, துணி துவைக்கலை, பாத்திரம் தேய்க்கலை. என்னால சமைக்க முடியாது.

கணவன்: எனக்கு உன்னைப் பத்தியும் நம்ம வீட்டைப் பத்தியும் தெரியாதா! ஆனா அந்த முட்டாள் கல்யாணம் செய்துக்க ஆசைப்படறான். அதனாலதான் நம்ம வீட்டுக்கு வரச் சொன்னேன்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (8-Jan-15, 9:45 am)
பார்வை : 126

சிறந்த நகைச்சுவைகள்

மேலே