என்னோட மனைவி ஒரு தேவதை

நபர் 1: என்னோட மனைவி ஒரு தேவதை தெரியுமா?

நபர் 2: நீ கொடுத்து வைச்சவன். என்னோட மனைவி இன்னும் உயிரோட இருக்கா!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (8-Jan-15, 9:45 am)
பார்வை : 156

சிறந்த நகைச்சுவைகள்

மேலே