தினமும் லேட்டா வீட்டுக்கு போறேன்

தினமும் நள்ளிரவு வரை பணிபுரிபவரிடம்,

மேலாளர்: ஏன் தினமும் இவ்வளவு லேட்டா வீட்டுக்குப் போறீங்க?

பணிபுரிபவர்: வீட்டுக்கு சீக்கிரமா யார் வராங்களோ அவங்க சமைக்கணும்னு என்னுடைய மனைவி சொல்லியிருக்கா. அதனாலதான் தினமும் லேட்டா வீட்டுக்கு போறேன்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (8-Jan-15, 9:46 am)
பார்வை : 151

சிறந்த நகைச்சுவைகள்

மேலே