நகைச்சுவை 0001
நண்பர்: என்னங்க இது ? திடீர்ன்னு உங்க மகனுக்கு திருமணம் செய்து விட்டீர்களாமே ?
மற்றவர் : ஆமாங்க. சொன்ன பேச்சை அவன் கேட்பதில்லை. அதனால் தான்.
நண்பர்: இப்போ சொன்ன பேச்சை கேட்கிறானா ?
நண்பர்: மனைவி சொன்ன பேச்சை கேட்கிறான்.
மற்றவர்: அப்படி போடுங்க ! அப்பனுக்குப் பிள்ளைத் தப்பாமல் பிறந்திருக்கிறான்.
பி.கு. எனக்கொரு மகன் பிறக்கவில்லை !!