முதல் தாளில்

முக்கியமான
கேள்விகளை
புத்தகத்தில்
குறித்துத் தரும்
அந்த ஆசிரியர்
சொல்லிட மறக்கிறார்
முக்கியமான விடை
முதல் தாளில்
'தீண்டாமை ஒரு பாவச்செயல்......'
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (8-Jan-15, 12:13 pm)
Tanglish : muthal THAALIL
பார்வை : 45

மேலே