தூரம்

வானம் தான்
தூரம் என்று நினைத்து இருந்தேன் .............
உன்
அன்பு கிடைத்த பின்பு
வானத்தை விட
உன் பிரிவு தான்
அதிக தூரம்
என்று உணர்கிறேன் ...................

எழுதியவர் : விவேகா ராஜீ (9-Jan-15, 10:37 am)
சேர்த்தது : விவேகா ராஜீ
Tanglish : thooram
பார்வை : 718

சிறந்த கவிதைகள்

மேலே