ஓர் நாள்

என் பாதை முழுவதும் பூக்கள்

மிதிப்படும் ஒவ்வொரு பூக்களிலும் ஓர் அழகான காதல் - ஆனால்,

என் பாதங்கள் மட்டும் ஏனோ "வலி" கொள்கிறது

காரணம்,

அது என்னவளின் "இறுதி ஊர்வலம்"....


இப்படிக்கு
- சா.திரு -

எழுதியவர் : சா.திரு (10-Jan-15, 1:55 am)
சேர்த்தது : சாதிரு
Tanglish : or naal
பார்வை : 72

மேலே