சூழ்நிலை பாடல்கள்

மைத்திரி:வெற்றி மீது வெற்றி
வந்து என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் தமிழனை சேரும் .........
ரணில் :கத்தியை தீட்டாதே மகிந்த புத்தியை தீட்டு .....
மகிந்த :என் இலங்கை தீவினில ராவணன் போல வாழ்ந்தா என்னை
யார் அடித்தாரோ யார் அடித்தாரோ
மோடி :போனா வருவீரோ வந்த ஜெயிப்பீரோ தமிழினத்தை அழிப்பீரோ
என் தாகம் தீர்ப்பீரோ ....
சோனியா :போனால் போகட்டும் போடா ...இந்த பூமியில் நிலையான பதவி ஏதடா போனால் போகட்டும் போடா ....
ஐ .நா( .ஜெனிவா ) வாடா மாப்ளா
இன அழிப்பின் கேசுல
வசமா மாடிகிட்டாயா .....தோத்திட்ட கேப்பில தூக்கு கயிறுல உன்னை தொங்க விட்டு பார்க்கலாமா ...!
தமிழர்கள் :
ஏமாற்றாதே ஏமாறாதே
ஏமாறாதே ஏமாற்றாதே
லா லா லா லா
(சும்மா இருக்கா முடியாமா சின்ன கற்பனை ....ஹி ஹி