சட்டம்

சட்டம் காத்திருப்பது நீதிக்காக
நான் என்றும் காத்திருப்பது உன் அன்பிட்ட்காக

இமைகள் திறந்து நேசிப்பதை விட
இதயம் திறந்து நேசித்தால் உறவுகள் நீடி க்கும்

மரணம் வந்தால் மதியும் வெல்ல முடியாது
ஆனால் அடுத்த யென்மம் என்ற ஒன்று இருந்தால்
எனது வாழ்வில் நீதி என்பது வேண்டும் என்று
இறைவனை வேண்டிக் கேட்கின்றேன்.

எழுதியவர் : புரந்தர (10-Jan-15, 11:54 am)
சேர்த்தது : puranthara
Tanglish : sattam
பார்வை : 246

மேலே