தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை வளர்க்கும் வகுப்பில் மூவர் கலந்து கொள்கின்றனர்.

மூவரிடம் ஒரே கேள்வி கேட்கப்படுகிறது. “சவப்பெட்டியில் நீங்கள் கிடத்தப்பட்டு குடும்பத்தார் வருத்தத்துடன் சூழ‌ இருக்கும் போது, உங்களை பற்றி என்ன‌ சொல்லவேண்டும் என்று விரும்புவீர்?”

முதலாம் மனிதர் ‍= இதோ இங்கே கிடப்பவன் உலகில் சிறந்த‌ மருத்துவன் மட்டுமில்லை, நல்ல‌ குடும்பஸ்தனும் கூட‌”

இரண்டாம் மனிதர் = “நான் ஒரு சிறந்த‌ ஆசிரியர், என்னால் பல‌ பல‌ வெற்றிகரமான‌ மாணவர்கள் உருவாக்கப்பட்டனர் என்று சொல்ல‌ வேண்டும்.”

மூன்றாமவர் = “அதோ பாருங்கள், அவன் அசைகிறான்”

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (10-Jan-15, 10:24 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 129

மேலே