உண்மையான காதல் நிமிடங்கள்..

இன்னும் அதிகம்
ரசிப்பதுண்டு
என்னை அடித்து விட்டு
நீ அழுத நிமிடங்களை..

எழுதியவர் : (16-Apr-11, 11:30 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 462

மேலே