பிரிவின் வலி
ஆண் பெண் இருவர் இடத்தில் தோன்றுவது மட்டும் காதல் இல்லை!
புனிதமான இரண்டு மனதிற்குள் தோன்றும் வலி - பிரிவினால்!
இதுவும் காதல்தான்!
இப்போது உணர்தேன் என் காதலை உன் பிரிவினால்!
என்றும் அன்புடன்
தீபன் வள்ளியப்பன்.