தீபன் வள்ளியப்பன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/ujhka_26413.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : தீபன் வள்ளியப்பன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 20-Sep-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-May-2014 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 4 |
நான் வணிகவியலில் இளையர் பட்டம் பெற்றுள்ளேன்.
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.
உங்களை பலர் அவமதிக்கலாம்
பலர் ஒதுக்கலாம்
ஆனால் அவர்கள் அனைவரையும் அன்பு என்னும் ஆயுதத்தால் கட்டுப்படுத்தலாம்.
என்றும் அன்புடன்
தீபன் வள்ளியப்பன்.
ஆண் பெண் இருவர் இடத்தில் தோன்றுவது மட்டும் காதல் இல்லை!
புனிதமான இரண்டு மனதிற்குள் தோன்றும் வலி - பிரிவினால்!
இதுவும் காதல்தான்!
இப்போது உணர்தேன் என் காதலை உன் பிரிவினால்!
என்றும் அன்புடன்
தீபன் வள்ளியப்பன்.
நட்பே நீ அழகு!
உன் குரல் அதைவிட அழகு!
தினமும் உன்னை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது!
ஆனால் ஏதோ என் மனம் தடுகின்றது!
கருப்பு என்பதோ உன் உடலின் நிறம்!
உன் உடலில் இருப்பதால்தான் கருப்பு நிறத்திற்கே ஒரு மணம்!
நட்பு என்னும் வலையில் சிறு மீனாக சிக்கினேன்!
அன்பு என்பதை உன்னிடம்தான் உணர்ந்தேன்!
அழகிற்கே இலக்கணம் நீ!
என் வாழ்நாள் இறுதி வரை வேண்டும் நீ!