என் நட்புக்கு

நட்பே நீ அழகு!
உன் குரல் அதைவிட அழகு!

தினமும் உன்னை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது!
ஆனால் ஏதோ என் மனம் தடுகின்றது!

கருப்பு என்பதோ உன் உடலின் நிறம்!
உன் உடலில் இருப்பதால்தான் கருப்பு நிறத்திற்கே ஒரு மணம்!

நட்பு என்னும் வலையில் சிறு மீனாக சிக்கினேன்!
அன்பு என்பதை உன்னிடம்தான் உணர்ந்தேன்!

அழகிற்கே இலக்கணம் நீ!
என் வாழ்நாள் இறுதி வரை வேண்டும் நீ!

என்றும் அன்புடன்
தீபன் வள்ளியப்பன்.

எழுதியவர் : தீபன் வள்ளியப்பன் (16-Jan-15, 5:09 pm)
Tanglish : en natpukku
பார்வை : 265

மேலே