அன்பு நண்பா

அன்பு நண்பா

வாழ்வில் போக போக எல்லாமே மறைந்து விடக் கூடும் !

ஆனால் என்றுமே மாறாத ஒன்று அன்பு மட்டும்தான் !

இது காதலாகட்டும் அல்லது நட்பாகட்டும் ?

பல விதத்தில் பிரிவுகள் நம்மை வந்து சேரலாம் !

ஆனால் ஒரு நிமிடம் நாம் அன்பாக பழகிய நினைவுகள் நம் கண் முன் வந்தால் !

யாவருமே கண்ணீரினில் கரைந்திடுவோம்.

எழுதியவர் : ரவி. சு (16-Jan-15, 6:52 pm)
Tanglish : anbu nanbaa
பார்வை : 228

மேலே