அன்பின் வலிமை

உங்களை பலர் அவமதிக்கலாம்
பலர் ஒதுக்கலாம்
ஆனால் அவர்கள் அனைவரையும் அன்பு என்னும் ஆயுதத்தால் கட்டுப்படுத்தலாம்.

என்றும் அன்புடன்
தீபன் வள்ளியப்பன்.

எழுதியவர் : தீபன் வள்ளியப்பன் (18-Jan-15, 1:04 pm)
Tanglish : anbin valimai
பார்வை : 572

மேலே